பொதுஜன பெரமுனவின் ஐனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு ஆதரவு கோரி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று திங்கட்கிழமை யாழ் நகரில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஐனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நாமல் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் யாழில் துண்டுப்பரசுரங்களை வநியோகித்தும் வர்த்தக நிலையங்களுக்கும் சென்று பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.