நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, அங்கஜன் இராமநாதன் ஆகியோர் காணாமல் போனவர்களின் உறவுகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு யாழ்.கைதடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் இன்று நண்பகல் இடம்பெற்றது.