செய்திக்குரல் பதுளை தேர்தல் தொகுதி கோட்டா வெற்றி!! November 17, 2019 Facebook Twitter Pinterest WhatsApp 92 பதுளை மாவட்டம் பதுளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வௌியாகியுள்ளன. அதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ 23,099 வாக்குகளையும், சஜித் பிரேமதாச 19,912 வாக்குகளையும் பெற்றுள்ளனர். ShareTweetSharePin0 Shares