மோசமான தோல்வியை நோக்கி சஜித்?

2 sajiya 1
2 sajiya 1

வடகிழக்குத் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் சஜித் பிரேமாதாச பாரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றார். வெளியாகின்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சிங்கள மக்களின் மனங்கவர் நாயகனாக கோதபாய விளங்குகிறார் என்பது தெளிவாகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டை எனக் கருதப்படும் கொழும்பு மாவட்டத்தின் தபால்மூல வாக்குகள் வெளியாகி இருந்த நிலையில், அம்மாவட்டத்திலும் சஜித் பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளார்.