சற்று முன்
Home / முதன்மைச் செய்திகள் / வடக்கின் கருணா பிள்ளையான்களே சிறீதரன் சுமந்திரன் – முன்னாள் போராளி
sri sumanthiran
sri sumanthiran

வடக்கின் கருணா பிள்ளையான்களே சிறீதரன் சுமந்திரன் – முன்னாள் போராளி

கிழக்கில் கருணா பிள்ளையான்களைப்போன்ற துரோகிகளே வடக்கில் சுமந்திரனும் சிறீதரனும் அவர்கள் தோற்கடிக்கப்படவேண்டும் என்று முன்னாள் போராளி பிரபா அவர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

முன்னாள் போராளி பிரபா அவர்களால் விடுக்கப்பட்ட காணொலிப் பதிவிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். வடக்கில் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் வாக்களிப்போர் கருணாவையும் பிள்ளையானையும் துரோகி என்று அழைப்பதற்கு தகுதியில்லை என அக்காணொலிப்பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரின் காணொலிப் பதிவு:

x

Check Also

b62ba0d27659c1ae0790ce2d006d39e1 L

பதவி விலகவுள்ள தீபிக்கா உடகம

பேராசிரியர் தீபிக்கா உடகம இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பதவியில் இருந்து செப்டம்பர் மாதம் ...