சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

7 jki
7 jki

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெறவுள்ளதாக அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலப்பகுதி மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.