பாண் விலை இன்று மீண்டும் குறைப்பு

f8
f8

பாண் விலை இன்று மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்க தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து நேற்று நள்ளிரவு முதல் பான் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை ப்ரீமா நிறுவனம் நீக்கியுள்ளதாக தமக்கு அறிவித்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது