நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேர் தனிமைப்படுத்தலில்!

201811141045241962 In the parliament of Sri Lanka Crying messDeposit until SECVPF
201811141045241962 In the parliament of Sri Lanka Crying messDeposit until SECVPF

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து 31 நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிமைப்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல் தொலைத்தொடர்பு திணைகளம் தொிவித்துள்ளது.