இலங்கைக்குள் மேலும் 05 பேர் கொரோனாவினால் மரணம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 99 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 99 1

இலங்கைக்குள் மேலும் 05 பேர் கொரோனாவினால் மரணமாகினர். இதனையடுத்து இலங்கைக்குள் கொரோனா மரண மொத்த எண்ணிக்கை 370 ஆக உயர்ந்துள்ளது