இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழப்பு!

How is COVID 19 Changing eCommerce Retail Businesses guest post 1
How is COVID 19 Changing eCommerce Retail Businesses guest post 1

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 457 ஆக அதிகரித்துள்ளது.