New update மன்னாரில் பஸ் விபத்து 25 பேர் காயம்! ஒருவர் பலி!

625.300.560.350.160.300.053.800.500.160.90 2
625.300.560.350.160.300.053.800.500.160.90 2


தலைமன்னார் – பியர் பகுதியில் பஸ் ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளானதில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பாடசாலை மாணவர்கள் பயணிகள் என 24 பேர் வரை பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

அவர்கள் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் எனவும் காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.