இன்று இதுவரையில் 2,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

coronavirus covid 2
coronavirus covid 2

இலங்கையில் மேலும் 744 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.