நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக உயர்வு!

image 2021 05 26 215041
image 2021 05 26 215041

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை சுகாதார பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக உயர்வடைந்துள்ளது