மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளன

202104280021227448 Corona infection SECVPF
202104280021227448 Corona infection SECVPF

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் ஒகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

ஒகஸ்ட் மாதம் 4 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட காலப்பகுதியில் அவை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.