ஜனாதிபதியின் தலைமையில் விசேட கலந்துரையாடல்

kotta
kotta

கொவிட் பரவல் தடுப்பு செயலணியின் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் தற்போது இடம்பெற்று வருகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கலந்துரையாடலில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட சகல தரப்பினரும் கலந்துக் கொண்டுள்ளனர்.