தேசிய நிகழ்வுகளில் தமிழில் தேசிய கீதம் – அமைச்சரவை அனுமதி!

download 12
download 12

தேசிய நிகழ்வுகளில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என விடுத்த வேண்டுகோளுக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதாக தெரிவிfகப்படுகிறது