அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தீப்பந்த ஆர்ப்பாட்டம்!

image adde886d12
image adde886d12

ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கத்துக்கு எதிராக தீப்பந்தமேந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாகவே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது.

மஹர படுகொலை, ஷானி அபேசேகர விவகரம், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா விவகாரம், முகப்புத்தகத்தில் பதி​வேற்றம் செய்தமையால் 50 பேர் கைது செய்யப்பட்டமை ஆகிய விடயங்கள் தொடர்பில் எதிர்ப்பும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

sajith 11
sajith 9
sajith 8
sajith 6
sajith 4
sajith 2
sajith 1
sajith 3