ஷானி அபேசேகர கைதுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு!

201810090022267514 Prevent theft thieves The villagers petition SECVPF
201810090022267514 Prevent theft thieves The villagers petition SECVPF

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் சட்டத்தரணி உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

ஷானி அபேசேகர கைது செய்யப்பட்டமைக்கு எதிராக குறித்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.