அடையாளம் காணப்பட்டுள்ள 4 கைதிகளின் சடலங்கள்!

PSX 20201129 221947
PSX 20201129 221947

மஹர சிறைச்சாலை மோதலில் உயிரிழந்த கைதிகளுள் அடையாளம் காணப்படாதிருந்த 4 கைதிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.