உலகளாவிய ரீதியில் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் செயலிழப்பு!

cs ac 1597821414
cs ac 1597821414

பிரபல சமூக ஊடகங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் உலகளாவிய ரீதியில் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் உலகளாவிய ரீதியில் உள்ள பயனர்கள் சிரமத்திற்குட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.