எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக மஹிந்த தேசப்பிரிய நியமனம் !

1587362567 mahinda deshapriya 2
1587362567 mahinda deshapriya 2

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.