வெசாக் தின நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை!

istockphoto 1040133114 612x612 1
istockphoto 1040133114 612x612 1

2021ஆம் வருடத்திற்கான வெசாக் தின நிகழ்வுகளை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்க வேண்டும் என மக்குலேவே விமல தேரர் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

நல்லிணக்கத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் அது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.