சஜித்திற்கு ஆதரவாக கூட்டமைப்பின் தலைவர்

sampanthar 3
sampanthar 3

எதிர்க்கட்சி பதவியை சஜித்பிறேமதாசவிற்கு வழங்குமாறு ரணில் விக்ரமசிங்கவிடம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்ற இளம் தலைவர் சஜித் பிரமேதாசவிற்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவியை வழங்குவதற்கு ரணில் இடமளிக்க வேண்டும், அத்துடன் அதுவே ஜனநாயக மரபு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது எதிர்க்கட்சித்தலைவர் தொடர்பில் இழுபறி நிலை தொடர்ந்த வண்ணமுள்ளது.