சலுகை விலையில் அரிசியை பெற முடியும்-பெசில்!

NW03
NW03

கிராமபுறங்களில் விவசாயம் செய்து விளைபொருட்களை பெறுவதன் மூலம் அரிசியை சலுகை விலையில் பெற முடியும் என பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.