விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் மீட்பு!

4 31
4 31

கொத்தமல்லி என்ற பெயரில் உக்ரெய்னில் இருந்து இறக்குமதியான விவசாய கழிவு பொருட்கள் அடங்கிய 28 கொள்கலன்கள் ஒருகொடவத்த பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.