உக்ரைனில் இருந்து இலங்கை வந்த 03 பேருக்கு கொரோனா தொற்று

திரும்பினர் 8
திரும்பினர் 8

உக்ரைனில் இருந்து இலங்கை வந்த 03 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய உக்ரைனில் இருந்து வருகை தந்த 06 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக கூறப்பட்டுள்ளது.