மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம்!

coronavirus covid
coronavirus covid

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 320 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43619 ஆக அதிகரித்த்துள்ளது.