மொனறாகலை மாவட்டத்தில் இதுவரை 122 பேருக்கு கொரோனா!

e902bcf9e9455e3d3ccd08ea5e7599fe M
e902bcf9e9455e3d3ccd08ea5e7599fe M

மொனறாகலை மாவட்டத்தில் இதுவரை 122 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொனறாகலை மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 854 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.