வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக பதவி நீக்கம்!

dismissal 890x395 1
dismissal 890x395 1

வெலிகந்த பிரதேச சபையின் தலைவர் உடன் அமுலாகும் வகையில் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விசேட வர்த்தமானி அறிவிப்பொன்றை வெளியிட்டு வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் இதனை குறிப்பிட்டுள்ளார்.