கொரோனா அச்சம் காரணமாக வெள்ளவத்தையில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு பூட்டு

unnamed 1
unnamed 1

வெள்ளவத்தையில் பல்பொருள் அங்காடி ஒன்று, பிரபல ஆடையகம் ஒன்று மற்றும் நெல்சன் பிளேஸிலுள்ள நொறுக்குத் தீனி விற்பனையகம் என்பன கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பல்பொருள் அங்காடி நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.