உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள்!

police 3
police 3

கோத்தமிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, பொரளை – கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்.