ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனை

Ranjan Ramanayake
Ranjan Ramanayake

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்கு வழக்கு தொடரப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.