கிளிநொச்சியில் இடம்பெற்ற பொங்கல் வழிபாடுகள்

IMG 20210114 115847
IMG 20210114 115847

கிளிநொச்சி இராணுவ தலைமையகமும், 57வது படைப்படைப்பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த நிகழ்வில் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சம்பத் கொற்றுவேகொட , 57 வது படைப்பிரிவின் தலைைமை அதிகாரி மற்றும் கட்டளை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது கொரோனாவிலிருந்து நாடு விடுபட்டு அனைத்து மக்களும் சமாதானத்துடன் வாழ விசேட பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.