18 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

kaithu

பிரபல போதைப்பொருள் வர்த்தகரான அங்கொட லொக்கா என்பவரின் உதவியாளர் ஒருவர் 18 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கொஸ்கொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.