கண்டி தலதா மாளிகையில் 29 பேருக்கு கொரோனா!

OIP 1 4
OIP 1 4

கண்டி தலதா மாளிகையில் 29 நபர்கள் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருங்கிய தொடர்பாளர்களாக அடையாளம் காணப்பட்ட 236 நபர்கள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.