கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று!

IMG 20210122 WA0095
IMG 20210122 WA0095

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பமானது.

IMG 20210122 WA0096

இதன்போது மாவட்ட செயலக ஊழியர்களால் கிளிநொச்சி வைத்தியசாலை இரத்த வங்கிக்கு இரத்தம் வழங்கியுள்ளனர்.

IMG 20210122 WA0089