மரண தண்டனை விதிப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிரான அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுக்க தீர்மானம்!

201903051642029003 Police investigation about drone fly in marina naval base SECVPF
201903051642029003 Police investigation about drone fly in marina naval base SECVPF

போதை பொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்னை விதிப்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.