இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2
112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2

இலங்கையில் மேலும் 438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்றைய தினம் இதுவரையில் 748 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.