50 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

kaithu

50 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் பகுதியில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காவற்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது