பந்துல குணவர்த்தனவின் செயலருக்கு கொரோனா தொற்று!

big 165616 Coronavirus 1 4
big 165616 Coronavirus 1 4

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் செயலாளர் பத்ரானி ஜயவர்த்தனவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று முன்னெடுத்த பி.சி.ஆர் சோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

எனினும் அமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என்ற பிசிஆர் முடிவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.