மேலும் 8088 பேர் தனிமைப்படுத்தலில்

kurunthoor 2
kurunthoor 2

இராணுவத்தினரால் நடத்தப்படும் 94 தனிமைப்படுத்தல் நிலையங்களில் மேலும் 8088 பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், 916 பேர் முழுமையாகக் குணமடைந்து வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

கொரோனா தெற்றாளர்கள் என அடையாளம் காணப் பட்ட 6 ஆயிரத்து 585 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்