தென் மாகாண ஆளுநருக்கு கொரோனா

WILLY GAMAGE 768x384 1
WILLY GAMAGE 768x384 1

தென் மாகாண ஆளுநர் பேராசிரியர் விலி கமகே கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தெற்கு மாகாண ஆளுநர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது