போதைப்பொருட்களுடன் யுவதியொருவர் கைது

kaithu

வெளிநாட்டில் தங்கியுள்ள போதைப்பொருள் வர்த்தகரான லலியா என்பவரின் உதவியாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

22 வயதான குறித்த பெண்ணிடம் இருந்து 55 கிராம் ஹெரோயின், 28 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் கேரள கஞ்சா ஆகியனவும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.