வைத்தியர் நெவில் பெர்ணான்டோ மரணம்!

Deth body
Deth body

கொரோனா தொற்றுக்குள்ளான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்குள்ளான அவர் கொழும்பு ஐ டி எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது 89 ஆவது வயதில் இன்று (04) மாலை அவர் காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.