மேலும் ஒரு பகுதி தனிமைப்படுத்தலில்

IMG a350784f65c012c661eade14ad3addcb V 1
IMG a350784f65c012c661eade14ad3addcb V 1

மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொந்துபிட்டிய 727 கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.