பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நான்காம் நாள் பேரணி வவுனியா புதிய பேருந்து நிலையத்தில்!

IMG 20210206 081850 1
IMG 20210206 081850 1

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இருந்து பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தமிழர் தாயகத்தில் தமிழர்கள் எதிர்கொள்ளும் இன்னல்களுக்கு எதிரான பேரணி நான்காம் நாள் தொடர்கின்றது.

IMG 20210206 082436 1
IMG 20210206 082436 1


மக்கள் பேரெழுச்சியாகிய சாத்வீக பேரணி பல்வேறு தடைகளை உடைத்து  சர்வதேசத்தின் பார்வையை பாதிப்புற்ற தாயக மக்களுக்கான நீதி கோரிய போராட்டம் தொடர்கிறது

IMG 20210206 082400