மேலும் சில பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

1155424136harthal L
1155424136harthal L

மட்டக்களப்பு-காத்தான்குடி காவல் பிரிவிற்குட்பட்ட இதுவரை தனிமைப்படுத்தப்பட்டிருந்த 10 கிராம சேவகர் பிரிவுகளும் தற்போது முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தொிவித்துள்ளார்.