கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 416 பேர் சற்று முன்னர் அடையாளம்!

pcr exame 2 2
pcr exame 2 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 416 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்படுள்ளனர்.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 72,166 ஆக அதிகரித்துள்ளது.