நேற்றைய தினம் 7,457 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன!

163158 corona vaccine reuters1 1
163158 corona vaccine reuters1 1

நாட்டில் நேற்றைய தினம் 7,457 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரையில் இலங்கையில் 186,654 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.