மேலும் 357 பேர் சற்று முன்னர் அடையாளம்!

coronavirus 2
coronavirus 2

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 357 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75,209 ஆக அதிகரித்துள்ளது.